Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம். 10.04.2017 அன்று பெளர்ணமி ஆகையால் அன்றும் இவை நடைபெறும். மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Saturday, January 15, 2011

இனிய விக்ருதி வருட தைப்பொங்கல் நல் வாழ்த்துகள் !

தை மகள் பிறந்து விட்டாள்
எல்லா வளங்களையும்,  
சகல ஐஸ்வர்யங்களையும் தங்களுக்கு அளித்து,  
தங்கள் வாழ்வில் ஒளி தீபம் ஏற்றட்டும்.


இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துகள்!

2 comments: