Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Showing posts with label சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள். Show all posts
Showing posts with label சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள். Show all posts

Saturday, February 4, 2012

சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள் ( ஜீவசமாதி) திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் ( 05.02.2012) மற்றும் குருபூஜை ( 07.02.2012) விழா அழைப்பிதழ்


மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு மாயாண்டிசுவாமிகளின் குருநாதர், மன்னார்குடி சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள் ( ஜீவசமாதி)  திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் 05.02.2012 அன்று நடைபெற உள்ளது. 
மேலும், 
சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகளின் குருபூஜை 07.02.2012  அன்று நடைபெற உள்ளது.  
எமக்கு வரப்பெற்ற விழா அழைப்பிதழை இங்கு வெளியிட்டுள்ளேன். இறையன்பர்கள் நேரில் தரிசித்து அருளாசி பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.