Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Monday, December 26, 2022

ஸ்ரீஅகத்தியர் ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீஅகத்தியர் ஸ்ரீலோபமுத்திரா திருக்கல்யாண விழா அழைப்பிதழ்

திருச்சிற்றம்பலம் 

 அருட்சிவஞான பீடத்தின் 15 ஆம் ஆண்டில் 

ஸ்ரீஅகத்தியர் ஜெயந்தி விழா 

( மார்கழி ஆயில்யம்) 

ஸ்ரீஅகத்தியர் - ஸ்ரீலோபமுத்திரா

திருக்கல்யாண விழா அழைப்பிதழ்

நாள்: 09.01.2023