Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Friday, July 29, 2011

செய்திகள்


ஆடி அமாவாசை விழா


திருப்பரங்குன்றம் திருகூடல்மலை (புசுண்டர்மலை) மீது அமைந்துள்ள அருள்மிகு சோமப்பா ஜீவசமாதியில் 30.07.2011 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆடி அமாவாசை சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அருள்மிகு சோமப்பா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் மஹா தீபாராதனை நடைபெறும்.

தாங்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.


மாயாண்டி சுவாமிகளின் அருளாசி பெற்ற தவத்திரு க.இருளப்பகோனார் குரு பூஜை

நாள்: 31.07.2011 ஞாயிறு காலை 10 மணி.

அனைவரும் வருக. இறையருள் பெருக.

தொடர்புக்கு :  
R. Dhakshanamoorthy
Secretary - 5th Generation
Soottukkole Ramalinga Vilasam
Thirukoodalmalai (Pusundarmalai)
Thiruparankundram
Madurai - 625 005. Tamil Nadu, INDIA
Mobile: 94422 72220, 98421 24841
Email: soottukkole@gmail.com  Website: www.soottukkole.org

4 comments:

  1. ஆன்மீகத்தை நாடுவோம்... பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. thanks for commenting in blog sir. u r giving such nice posts. thanks

    ReplyDelete
  3. @ மாய உலகம்

    தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!.

    ReplyDelete
  4. @ பொன்மலர்

    முதற்கண் தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!.

    பொன்மலர் பக்கம் மேலும் பல மைல்கற்களை எட்ட இத்தருணத்தில் அன்புடன் வாழ்த்துகின்றேன்.

    இந்த வலைப்பூவினை பின்தொடர்வதற்கு எனது அன்பான நன்றிகள் பல.

    ReplyDelete