Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Tuesday, January 25, 2011

Parvathamalai


பர்வதமலை
இந்த வீடியோ தொகுப்பு நான் இணையத்தில் தேடிய போது கிடைத்தது. நீங்களும் பார்த்து  மகிழுங்கள்.
இத்தொகுப்பை தயாரித்தவர்களுக்கு எனது நன்றி!
2010 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இந்த மலைக்கு சென்று வந்தோம். சற்று கடினமான ஏற்றமுடையது. சித்தர்கள் மேல் ஈடுபாடுடையவர்களும், சிவ வழிபாடு செய்பவர்களும் அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய இடம். எனது ஒன்று விட்ட அண்ணனும் அவர்களுடைய நண்பர்களும் அடிக்கடி இம்மலைக்கு கடலூரிலிருந்து சென்று வருவார்கள்.  நீங்களும் ஒருமுறை ‍சென்று வாருங்களேன். 

9 comments:

  1. namaskkarm swamy

    i meed own house for my mother

    please pray to me got the own house

    reply soon

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்காக பிரார்த்தனை செய்கின்றோம்.

      Delete
  2. namaskkarm swamy

    i need govt to serve poor people.
    please pray to me got govt job & own house

    reply soon
    Reply

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்காக பிரார்த்தனை செய்கின்றோம்.

      Delete
  3. அன்புடையீர்! தங்களின் கோரிக்கைகளை எனக்கு தனி மின்னஞ்சலில் அனுப்பவும்.
    மின்னஞ்சல் முகவரி : saimeenan@gmail.com
    Subject ல் " பெளர்ணமி பிரார்த்தனை" என்று குறிப்பிடவும்.

    ReplyDelete
  4. Gruji
    there is no permanent job to me. even i have 30 years industrial experience and 12 years academic experience and with true and i live with god belief and true. But only the money win. please pray for my family.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா,
      தங்களின் குடும்ப நலனிற்காகவும் பிரார்த்தனை செய்கின்றேன்.

      Delete
  5. my status also like Mr.bharathan periasamy please prayfor me

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா,
      தங்களுக்காக பிரார்த்தனை செய்கின்றேன்.

      Delete